a
arunanitha

Anitha

@arunanitha

Expert Tamil Typist

India
Tamil
About me
"ஹலோ! நான் அனிதா. பிழையற்ற தமிழ் தட்டச்சு மற்றும் உள்ளடக்க உருவாக்கத்தில் (Tamil Typing & Content Writing) எனக்கு நல்ல அனுபவம் உள்ளது. பிடிஎஃப் கோப்புகளை வேர்ட் கோப்பாக மாற்றுவது (PDF to Word), கையெழுத்துப் பிரதிகளை தட்டச்சு செய்வது (Manuscript typing) மற்றும் ஆடியோவை உரையாக மாற்றுவது (Audio to Text) போன்ற வேலைகளை என்னால் மிக வேகமாகச் செய்ய முடியும். உங்கள் வேலையை மிகச் சரியாகவும், குறித்த நேரத்திலும் முடித்துத் தருவேன் என்று உறுதியளிக்கிறேன். உடனே பேசலாம், நன்றி!"... Read more
a
arunanitha
Anitha
Offline • 

See my services

Data Typing
I will do professional tamil typing

Portfolio